சிபிஎம் பிரச்சாரம்

img

புதுவை ஜான்குமாரை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  வேட்பாளர் ஜான்  குமாரை ஆதரித்து சிபிஎம் வேன்  பிரச்சாரம் நடைபெற்றது.

img

கே.வி.குப்பம் தொகுதியில் சிபிஎம் பிரச்சாரம்

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்  பட்ட மூங்கப்பட்டு ஊராட்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேக ரிப்பு நடைபெற்றது.

img

வைத்திலிங்கத்தை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரெட்டியார் பாளையத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெற்றது

;